வெள்ளி, 13 மே, 2016

வேண்டுகோள்

கடவுளுக்காக தலையை 
மொட்டையடி.. !!!
தவறில்லை...

உனக்காக 
பூமியின் தலையை
மொட்டையடிக்காதே...

பஞ்சபூதங்கள்
பதிலடி தந்துவிடும்...


கருத்துகள் இல்லை: