வெள்ளி, 27 அக்டோபர், 2017

"விட்டுக்கொடுத்து வெற்றி பெறலாம்"



விட்டுக்கொடு..
வீரத்தை அல்ல.. பகைமையை..
விட்டுக்கொடு..
உறவை அல்ல.. பொறாமையை
விட்டுக்கொடு
நேசிப்பை அல்ல.. கோபத்தை..
விட்டுக்கொடு..
உண்மை அல்ல.. புரட்டுகளை..
விட்டுக்கொடு...
கருணை அல்ல.. கர்வத்தை..
விட்டுக்கொடு..
அன்பை அல்ல.. பொருளை..
விட்டுக்கொடு..
பாசத்தை அல்ல.. உன்னையே..

விட்டுக்கொடு..
என்றும் கெட்டுப்போவதில்லை..


-சங்கர் நீதிமாணிக்கம்