இனியவளே..
சிறு துணுக்காய்
என் கண்ணில் பட்டு
சிறுகதையாய் மாறி
என்னில் முற்றுபெறா
தொடர்கதையாய்
இன்று வாழ்க்கை பயணத்தில்...
இனிமையான நினைவுகளும் உண்டு..
நெருடலான தருணங்களும் உண்டு..
வார்த்தை ஜாலங்கள் வாழ்க்கை இல்லை..
ஏனோ சில வார்த்தைகள் வாழ்க்கையை
புரட்டிப்போடுகிறது..
காலவெளிப்பயணமா என்ன..?
வாழ்க்கையில் உறவுகள்...!
கடின முடிவுகள் எடுக்கவும்..
கடின பயிற்சியாய் சிற்சில செயல்களும்...!
வாழ்க்கை வண்ணங்கள் பல
கொட்டிக்கிடக்கும் வானமாய்
அழகானது..
விட்டுக்கொடுத்தலை விட..
வீம்புகள் இனிமையல்ல..
வாழ்க்கை என்றும் இனிமையானது..
வாழ்வோம்...
சிறு துணுக்காய்
என் கண்ணில் பட்டு
சிறுகதையாய் மாறி
என்னில் முற்றுபெறா
தொடர்கதையாய்
இன்று வாழ்க்கை பயணத்தில்...
இனிமையான நினைவுகளும் உண்டு..
நெருடலான தருணங்களும் உண்டு..
வார்த்தை ஜாலங்கள் வாழ்க்கை இல்லை..
ஏனோ சில வார்த்தைகள் வாழ்க்கையை
புரட்டிப்போடுகிறது..
காலவெளிப்பயணமா என்ன..?
வாழ்க்கையில் உறவுகள்...!
கடின முடிவுகள் எடுக்கவும்..
கடின பயிற்சியாய் சிற்சில செயல்களும்...!
வாழ்க்கை வண்ணங்கள் பல
கொட்டிக்கிடக்கும் வானமாய்
அழகானது..
விட்டுக்கொடுத்தலை விட..
வீம்புகள் இனிமையல்ல..
வாழ்க்கை என்றும் இனிமையானது..
வாழ்வோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக