சனி, 7 மே, 2016

புகழ்

வாழ்க்கை முடிந்துவிடும்
உலகமல்ல

தேகம் அழிந்தாலும்
யாரும் வாழலாம்
நன்று செய்யும் மனதால்...

காலம் என்ன சொல்லும்
புகழை தவிர 
காற்றும் தோற்று விடும்

நீ மனதில் வாழும் வரை

கருத்துகள் இல்லை: