மழை
********
பூமிக்கு
வானம் அனுப்பும்
காதல் தூது....
********
பூமிக்கு
வானம் அனுப்பும்
காதல் தூது....
இடி-மின்னல்
********************
மோகத்தில் கண்சிமிட்டி
தாபத்தில் பூமி தழுவும்
வானம்
********************
மோகத்தில் கண்சிமிட்டி
தாபத்தில் பூமி தழுவும்
வானம்
அரசியல்வாதிகள்
****************************
ஏமாளிகள் ராஜ்ஜியத்தில்
கோமாளி வேடத்தில்
எத்தர்கள்....
****************************
ஏமாளிகள் ராஜ்ஜியத்தில்
கோமாளி வேடத்தில்
எத்தர்கள்....
தேர்தல்
***************
விரல் நீட்டி
உரிமை தொலைக்கும்
நாள்
***************
விரல் நீட்டி
உரிமை தொலைக்கும்
நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக