உன் ஒவ்வொரு
அலட்சியத்தின் போதும்
நான் இறந்து பிறக்கிறேன்..
இன்னும் எத்தனை முறை
கொல்வாய் சொல்லிவிடு..
மொத்தமாய் இறந்து
பிறந்துவிடுகிறேன்..
அலட்சியத்தின் போதும்
நான் இறந்து பிறக்கிறேன்..
இன்னும் எத்தனை முறை
கொல்வாய் சொல்லிவிடு..
மொத்தமாய் இறந்து
பிறந்துவிடுகிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக