வியாழன், 5 மே, 2016

இன்பம்

இமைமூடி ரசிக்கும்
இதழ்களின் மோதலில்
பாயும் மின்நூட்டத்தில்
பூக்குது காதலின்
இன்பசோலை...

கருத்துகள் இல்லை: