வார்த்தை இல்லாது வலிகள்
தரும் இதழ்காரியே...
உன் மௌனமொழிகள்
மெல்ல என் இதயம் கிழிக்க
காதல் சொல்லா உன் உதடுகளில்
மெல்ல சொட்டுவது என்
உயிரின் துளிகள்..
தரும் இதழ்காரியே...
உன் மௌனமொழிகள்
மெல்ல என் இதயம் கிழிக்க
காதல் சொல்லா உன் உதடுகளில்
மெல்ல சொட்டுவது என்
உயிரின் துளிகள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக