வியாழன், 5 மே, 2016

வார்த்தைகள்

அன்பின் வார்த்தைகள் இதம்...
காதலின் வார்த்தைகள் சுகம்...
கோபத்தின் வார்த்தைகள் தீ..
துரோகத்தின் வார்த்தைகள் உயிர்க்கொல்லி..
குழந்தையின் வார்த்தைகள் இன்னிசை..

கருத்துகள் இல்லை: