வெள்ளி, 6 மே, 2016

அன்பின் பிரியங்களுக்கு

அன்பின் பிரியங்களுக்கு
பேதங்கள் ஏது?
சூழலினால் ஒன்றுக்கொன்று
எதிரியாய் பிரிந்தாலும்
அன்பின் பிரியங்களில்
எல்லோரும் தோழமைகளே..
அன்பை விழுங்கி
தனதென்ற எண்ணத்தில் வாழுகையில்
தொலைந்து போகும்
பிரியங்களை என்ன சொல்லுவது?
மடிதூங்கும்
உங்கள் பிரியங்கள் வேண்டும்..

எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா?

கருத்துகள் இல்லை: