காலாட்டி தாலாட்டி
நடைபோடும் பறவை
அதிசயமாய் பார்த்து கூட
நடைபோடும் செல்லம்...
உன்மனதில் ஒன்றுமில்லை
உலகம் முழுதும் சொந்தம்கொண்டாய்..
பார்க்கையிலே உள்ளங்களை
கொள்ளையிட்டு திருடினாலும்
உன்னை கடிந்துகொள்ள யாருமில்லை..
கள்ளமில்லா உன்மனதை
கொஞ்சம் எங்களுக்கு கொடுத்துவிடேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக