தெரித்த திரைக்கடலில் கண்டிட்ட
தெளிவான நிலவுப் பெண்ணே !!!
என் காதல் கனியமுதே
தெளிவான நிலவுப் பெண்ணே !!!
என் காதல் கனியமுதே
காவியத்தின்
நாயகியே..
உன்
நினைவுகளின் சில்லுகளில்
சிக்கிச்சிதரும் போதெல்லாம்
சிக்கிச்சிதரும் போதெல்லாம்
என்
காயங்களின் வலிகள்
காற்றில்
கரையுதடி..
ஊமைக்குயிலாய் உன் வார்த்தை
என் நெஞ்சத்தில் ஒலிக்கையிலே ஊமைக்குயிலாய் உன் வார்த்தை
தெளியாமல்
போனேனே உன்னை
நான் காணாததாலே!!!!
நான் காணாததாலே!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக