ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தாண்டு வாழ்த்துகள்..

உள்ளங்கள் மலரட்டும்
யுகங்கள் வாழட்டும்
கவலைகள் மறையட்டும்
காவியநேசமாய் அன்பு பெருகட்டும்
வேற்றுமைகள் உடைபட
ஒன்றுபட்ட மனதோடு
உற்சாகம் கொண்டாடுவோம்..


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

கருத்துகள் இல்லை: