நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
ஞாயிறு, 8 நவம்பர், 2015
மழை
மெல்லக்கடந்து சென்றது மேகம் உன் நினைவுகளை தூறலாய் என்மீது தூவிக்கொண்டே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக