நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வியாழன், 17 செப்டம்பர், 2015
மனம்
காற்று வீசும் திசை நோக்கி கலையும் மேகமாய் அலைபாயும் மனது.. நேசங்கள் தேடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக