சனி, 12 செப்டம்பர், 2015

ஹைக்கூ


 இழக்க ஒன்றுமில்லை
 மீட்க உலகமுண்டு
 நம்பிக்கை

 **************
கூடு திரும்பும் பறவைகள்
எச்சமாய் விதைகள்
சந்ததியினர் நலன்..

**********************

விழுந்தாலும் புரண்டாலும்
முயற்சி விடுவதில்லை 
அலைகள்

**************************

சில்லென்ற காற்று 
சிலிர்க்கும் இயற்கை
மழை..

**********************
நீரின் ஓட்டத்தோடு உருண்டு
புரண்டு அழகானது
கூழாங்கல்...

**********************

கடும் உழைப்பின் 
பின்னாலும் கால்வயிறு
தொழிலாளி

கருத்துகள் இல்லை: