முகமுடி அணிந்த
மாந்தர்கள் நாம்..
நாம் நாமாக இருந்ததை விட
பிறருக்காக முகமுடி அணிந்தே
கடந்து போகிறோம் வாழ்வை..
முகமுடி தரித்த முகம் தான் எங்கும்..
நட்பாக... உறவாக... தாயாக..
சேயாக.. மாணவனாய்.. குருவாய்..
சிலருக்கு நல்லவனாய்..
சிலருக்கு கெட்டவனாய்..
முகமுடி இன்றி யார்?????
மாந்தர்கள் நாம்..
நாம் நாமாக இருந்ததை விட
பிறருக்காக முகமுடி அணிந்தே
கடந்து போகிறோம் வாழ்வை..
முகமுடி தரித்த முகம் தான் எங்கும்..
நட்பாக... உறவாக... தாயாக..
சேயாக.. மாணவனாய்.. குருவாய்..
சிலருக்கு நல்லவனாய்..
சிலருக்கு கெட்டவனாய்..
முகமுடி இன்றி யார்?????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக