நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
ஞாயிறு, 20 செப்டம்பர், 2015
விழி மொழி
இருவிழி கருவிழி சொல்லிடும் பலமொழி
உன் ஓரப்பார்வையே இதயம் துளைத்திடுமே..
இமைகள் அசைத்திடாமல் எய்யும் அம்புபோல உந்தன் பார்வை என் உயிர் உறிஞ்சுமே....
காதல் கொண்டு உன் கண்கள் நோக்க காற்றாய் பறந்திடுமே கவலையின் வலிகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக