காற்றோடு சுவாசமாய்
மனதோடு நேசமாய்
மனதோடு நேசமாய்
எங்கும் கரைந்திருக்கும் உணர்வுகள்..
கனவுகளோடு பூத்து
மணந்திடும்
நம் நேசத்தின் காதல் பூக்களையும்..
காதோடு இசைக்கும் உன் வளைக்கர ஓசையும்..
இன்பபோதையின் வெட்கத்திலுன் சிணுங்கலும்
உறக்கமில்லா இரவுகளாய் நம் காதலை
இம்மண்ணில் வார்த்தெடுக்க - நானும்
கணங்கள் தோறும்
காத்திருக்கிறேன்
யுகம்யுகமாய் உன் விரல் தீண்டலுக்காய்
யுகம்யுகமாய் உன் விரல் தீண்டலுக்காய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக