பூக்களின்
படர்கையில்..
ஒரு
பூவின் அணைப்பிலே
இதழ்படிக்கும்
இன்பக்கவியிலே.
சாமரம்
வீசும் காற்றிடை..
இடைவெளி
இல்லா...
இடையணைப்பிலே...
உன்அருகாமையில்
கண்மூடி
சுகித்திருக்க..
காதலே..
கொஞ்சம்
வந்து கவிசொல்லு..
காமமே..
நீ
கொஞ்சம் தள்ளி நில்...
இது
அன்பின் ஆர்ப்பரிக்கும்
இனிமை
நேரம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக