வெள்ளி, 10 ஜூன், 2016

மௌனம்

மௌனமே ஆயுதமாய்..
மௌனமே கேடயமாய்..
மௌனத்தில் இல்லாத கூர்மையா?
மௌனத்தில் இல்லாத பாதுகாப்பா?
எள்ளி நகைப்போர் முன்
மௌனம் கேடயமாய்..
எதிர்வரும் இன்னலின் போது
மௌனமே ஆயுதமாய்..

கருத்துகள் இல்லை: