பிணைத்திருக்கும் சங்கிலியின்
வலிமை அறியாத யானையாய்
வாழ்வின் சிக்கல்கள்
பெரிதென நினைத்து
நகர முடியாது தேங்கிக் கிடந்தது
மனம்...
தேங்கிக் கிடந்தபோது
மூடிக்கிடந்த பாதை
துணிந்து எடுத்துவைத்த
முதல் காலடியில்
மெல்லத் திறந்து கொண்டது...
#சங்கர்_நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக