நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2022
பிரிதல்
மரத்தின் கிளையோடு பிணைந்திருந்த ஒரு இலையைப் போலவே வாழ்க்கை.. கால மாற்றத்தில் வசந்தங்கள் போய் மெல்ல வந்த கோடையைப் போல வாழ்க்கையின் எல்லையில் இருந்த மனிதனுக்கு... ஒரு இலை உதிர்வதைப் போல இந்த மண்ணில் உதிர்ந்து விடுவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக