நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2022
மௌனத்தின் கூக்குரல்
எல்லா திசைகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது யாரும் கேட்காத என் மௌனத்தின் கூக்குரல்... ஊமையாகிக்கிடக்கிறது உலகத்தின் காதுகள்... உறங்கிக்கிடக்கிறது ஊருக்காக ஓலமிடும் மனம்... ஒதுங்கிக்கிடக்கிறது ஒன்று கூட முடியாத திசைகள்... உன்னைப்போலவே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக