நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2022
உன் கண்ணாடி
நீ சிரிந்தால் என் முகத்தில் புன்னகை... நீ அழுகையில் என் முகத்தில் வருத்தம்... நீ கோபப்பட்டால் என் முகத்தில் கோபக்கனல்... நீ பொய் சொன்னால் என் முகத்தில் ஏமாற்றம்... உன் முன்னால் நான் கண்ணாடி என்பது உனக்கு எப்போது புரியும்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக