நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2022
பாடம்
உணர்வுகளின் மொழியில் இலை உதிர்ந்த மரத்தினடியில் நிழலில்லா நேரத்திலும் உன்னால் உட்கார்ந்து எதைப்படிக்க முடிகிறது...? காலம் செதுக்கி துப்பிய வாழ்க்கையின் மிச்சத்தில் எதைக் கொண்டு இனி வாழ்வது...? எந்தப்புத்தகம் பாடம் சொல்லிக்கொடுக்கும்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக