நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2022
மௌன விழி
மௌன விழிகளால் மயக்கும் உன் சொற்கள் மெல்ல என் காதுகளை வருடிச்செல்ல பிரியாத உன் இதழ்களில் இருந்து மெல்லப் பெயர்ந்து விழுந்தது ஊமைக் கனவுகள்... நூலருந்த பட்டமாய் தடம் மாறி பறக்கிறது சிறகொடிந்த என் மனம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக