எதிரிக்கும் வேண்டாம் இந்த இம்சை
வாழ்க்கை
கனவுகள் கானலாக
பேரன்பு கொண்ட மனம்
பேரண்டவெளியில் தனியுலகாய் தத்தளிக்க
யாசித்தும் கிடைக்காத கனிவான காதல்...
நேசங்கள் பொய்யுமில்லை
பாசத்தில் வேடமில்லை
பயணந்தான் கடுக்கிறது
பாழும் மனம் துடிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக