திமிரெடுத்த தேகம்..
முறுக்கும் மீசை..
வெட்டும் பார்வை..
அயராத உழைப்பு..
பார்வைக்கு தெரியும்
அடங்காத ஆண் என்று..
பார்வையில் தெரியாதது
பாசத்தில் பஞ்சாய்..
நேசத்தில் நெகிழயாய்..
அன்பில் அருவியாய்..
இருக்கும்
அடங்காத ஆணென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக