விட்டுக்கொடு..
வீரத்தை
அல்ல.. பகைமையை..
விட்டுக்கொடு..
உறவை
அல்ல.. பொறாமையை
விட்டுக்கொடு
நேசிப்பை
அல்ல.. கோபத்தை..
விட்டுக்கொடு..
உண்மை
அல்ல.. புரட்டுகளை..
விட்டுக்கொடு...
கருணை
அல்ல.. கர்வத்தை..
விட்டுக்கொடு..
அன்பை
அல்ல.. பொருளை..
விட்டுக்கொடு..
பாசத்தை
அல்ல.. உன்னையே..
விட்டுக்கொடு..
என்றும்
கெட்டுப்போவதில்லை..
-சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக