நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வியாழன், 2 ஜனவரி, 2014
புத்தாண்டு
நேற்று போலவே
இன்றும் போனது
திட்டங்கள் ஏதுமில்லை
பின்பற்ற முடியவுமில்லை
நோக்கங்கள் நிறைய உண்டு
நெடுந்தூர பயணம்
இன்னும் மிச்சம்!
பின் நோக்கி பார்த்தல்
சாதனை ஒன்றுமில்லை
நேற்று போலவே
இன்றும் போனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக