நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
சனி, 12 செப்டம்பர், 2015
ஹைக்கூ
இழக்க ஒன்றுமில்லை
மீட்க உலகமுண்டு
நம்பிக்கை
**************
கூடு திரும்பும் பறவைகள்
எச்சமாய் விதைகள்
சந்ததியினர் நலன்..
**********************
விழுந்தாலும் புரண்டாலும் முயற்சி விடுவதில்லை அலைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக